அபான முத்திரை யின் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் 2018-2020 வரை சென்னையில் விடுதியில் தங்கிப் படித்தேன். சூழல் மற்றும் உணவு மாற்றத்தினால் உடம்பில் பல மாற்றங்களை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது, ஆனால் எதுவும் சரி செய்ய முடியவில்லை. இரவு வேளை மட்டுமே, மலம் கழிக்கும் பழக்கம் இருந்தது. அபான முத்திரை காலை 20 நிமிடம், இரவு 40 நிமிடம் ஒரு வாரம் செய்யும் பொழுது, காலைக்கடன் சரியாக மாறியது. காலைக்கடன் கழிப்பதற்கும் தினசரி வேலைகளுக்கும் தொடர்பில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆனால் இப்பொழுது செய்யும் வேலைகளை விரைவாகவும் தெளிவாகவும் மகிழ்ச்சியாகவும் செய்ய முடிகிறது. பயிற்சி அளித்த கல்பனா அக்காவிற்கு நன்றி!!

Nandhashree Karuppiah

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.